ஆண்குறி நோய்கள் மொத்தம் 25 வகைப்படும்.அவற்றின் விளக்கங்களும்,மருந்துகளும். கீழ் கண்ட மருந்துகளால் ஆண்குறி நோய்களை குணமாக்கலாம்.கற்பூரக் குழம்பு,ரச கற்பூர மெழுகு,கற்பூர பதங்கம்,சாதிலிங்கப் பதங்கம்,தாமிர சுண்ணம்,வெள்ளி பற்பம்,குக்கிலாதி லேகியம்,சித்திர வல்லாதி லேகியம்,எள்ளு குழம்பு முதலியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக